செயலும் செயல்திறனும்! செய்வதற்கு அரிய செயல்களாகவும், அனைவர்க்கும் பயன்படும் செயல்களாகவும் இருப்பவை, அவற்றைச் செய்தவர்கள் மறைந்தாலும், மறையாமல், மற்றவர்க்கு என்றென்றும் பயனுடைய செயல்களாக விளங்குகின்றன. READ MORE
சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் வரலாறு! யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’, மனித இனத்தின் சமூக, அரசியல், பொருளாதார பரிணாம வரலாற்றைப் பேசும் புத்தகம். பத்து லட்சம் பிரதிகள், முப்பது மொழிகளில் மொழியாக்கம் என்று உலகளவில் அதிகம் விற்பனையான நூல். நெருப்பு, மொழி, வேளாண்மை என்று தொடர்ந்துவந்த மனித அறிவின் பரிணாமத்தில் அடுத்தடுத்து வந்த பணமும் முதலாளித்துவமும் அறிவியலும் இன்றைக்கு மனிதர்களை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பதை வரலாற்று ஆதாரங்களோடு சுவைபடப் பேசுகிறது. READ MORE
மோட்ச பயணம்! கிறிஸ்தியன் என்னும் மனிதன் வேதாகமத்தை படிக்கிறார் .அதை படித்து அழுகிறார் தான் பாவத்தை உணருகிறார் .தன் பாவத்தில் இருந்து விலகி அழிவிற்கு தன்னை தற்காத்து கொண்டு கிறிஸ்துவினிடத்தில் போக விரும்புகிறார்.அவர்க்கு ஒரு கிறிஸ்தவ போதகர் வழிகாட்டுகிறார்.கிறிஸ்தியன் தான் பயணத்தை ஆரம்பிக்கிறார் . கிறிஸ்த வாழ்கை ஆரம்பிக்கும் அனைவரது துவக்க புள்ளியும் இங்கே இருந்து தான் ஆரம்பிகிறது READ MORE
ஞானரதம்! மகா கவி பாரதியார் எழுதிய முதல் நெடுங்கதையாகும். தேசிய இதழில் வெளிவந்த ஞானரதம் என்ற கதையின் இரண்டாம் பாகம் முற்று பெறாத போதிலும் முதல் பாகம் புத்தகமாக வெளிவந்தது. மூன்று அத்தியாயங்களில் ஞானரதம் என்ற தெய்வீக ரதத்தின் மீது ஏறிக்கொண்டு எப்படியெல்லாம் காட்சிகளைக் கண்டார் என்பதை பற்றியும் அவை உணர்த்திய அனுபவங்கள் பற்றியும் இக்கதையில் காணலாம். READ MORE
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்! பிள்ளைகளுக்கான பைபிள் பாடங்களிலிருந்து பெரியவர்களும் கற்றுக்கொள்ளலாம். படைப்புமுதல் இயேசுவின் பிறப்புவரை நடந்த சம்பவங்களையும், எதிர்காலத்தில் வரப்போகும் அரசாங்கம் வரையுள்ள விஷயங்களையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள். பைபிள் வசனங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. READ MORE
பாரதியும் ஷெல்லியும்! பாரதியார் ஒரு தேசிய மகாகவி. பாரத நாட்டின் அடிமை ஆட்சியை நீக்க வெற்றி முரசு கொட்டிய வீரக்கவி. ஆனால் அவர் அதற்குள் மட்டும் நின்றுவிடவில்லை. உலகமெங்கும் உலாவுகிறார். READ MORE
பாலபாடம் மூன்றாம் புத்தகம்! நல்ல மாணாக்கன் அதிகாலையில் நித்திரைவிட்டெழும்புவான். அவன் கல்வியில் விருப்பமும், ஊக்கமும் உடையவனாயிருப்பான். வித்தியாசாலைக்கு ஒழுங்காகப் போவான். உபாத்தியாயரிடத்து அன்பும் பணிவும் உடையவனாய், அவருடைய சொல்லுக்கு அடங்கி நடப்பான். READ MORE
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்! ஆன்மாவுக்கு வெளியே கடவுளைத் தேடினால் கடவுளின் விக்கிரகங்களை மட்டுமே காண்பாய். ஆன்மாவை ஆராய்ந்தால் அங்குள்ள உணர்ச்சிகளும் எண்ணங்களும் ஆண்டவனை அறிவிக்கும். அயலார்க்கு நன்மை செய்யும்பொழுதுதான் ஆண்டவனைத் துதிப்பதாகக் கூறமுடியும். READ MORE
அதிகமான் நெடுமான் அஞ்சி! எழு பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலை தரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது. READ MORE
அலிபாபா! அலுப்போ சலிப்போ இல்லாமல் படிக்கவும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஏற்றது அலிபாபாவின் கதை. கதையை ஒருமுறை படித்தவுடன், நமக்கு அந்த விறகுவெட்டியிடம் அன்பு ஏற்பட்டு விடுகின்றது; அவனுடைய எதிரிகள் நம் எதிரிகளாக ஆகிவிடுகின்றனர். அவனை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் மார்கியானா என்னும் வேலைக்காரி உண்மையிலேயே உலகில் ஒரு பெண்ணாக உயிருடன் இருந்தால், அவளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவலுண்டாகின்றது. READ MORE
அக்னிச் சிறகுகள்! அப்துல் கலாம் அவர்கள் தான் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகத்தில் தன்னுடைய வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார். READ MORE