Bible Sollitharum Paadangal

பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்!
பிள்ளைகளுக்கான பைபிள் பாடங்களிலிருந்து பெரியவர்களும் கற்றுக்கொள்ளலாம். படைப்புமுதல் இயேசுவின் பிறப்புவரை நடந்த சம்பவங்களையும், எதிர்காலத்தில் வரப்போகும் அரசாங்கம் வரையுள்ள விஷயங்களையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள். பைபிள் வசனங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
Comments
Post a Comment