Motcha Payanam

மோட்ச பயணம்!
கிறிஸ்தியன் என்னும் மனிதன் வேதாகமத்தை படிக்கிறார் .அதை படித்து அழுகிறார் தான் பாவத்தை உணருகிறார் .தன் பாவத்தில் இருந்து விலகி அழிவிற்கு தன்னை தற்காத்து கொண்டு கிறிஸ்துவினிடத்தில் போக விரும்புகிறார்.அவர்க்கு ஒரு கிறிஸ்தவ போதகர் வழிகாட்டுகிறார்.கிறிஸ்தியன் தான் பயணத்தை ஆரம்பிக்கிறார் . கிறிஸ்த வாழ்கை ஆரம்பிக்கும் அனைவரது துவக்க புள்ளியும் இங்கே இருந்து தான் ஆரம்பிகிறது
Comments
Post a Comment