Baalapaadam

பாலபாடம் மூன்றாம் புத்தகம்!
நல்ல மாணாக்கன் அதிகாலையில் நித்திரைவிட்டெழும்புவான். அவன் கல்வியில் விருப்பமும், ஊக்கமும் உடையவனாயிருப்பான். வித்தியாசாலைக்கு ஒழுங்காகப் போவான். உபாத்தியாயரிடத்து அன்பும் பணிவும் உடையவனாய், அவருடைய சொல்லுக்கு அடங்கி நடப்பான்.
Comments
Post a Comment